1) அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: வாஷிங்டனில் ட்ரம்ப் வெற்றி.
2) ஆப்பிரிக்கர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி.
3) ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஸ்குவாஸ் போட்டியில் இந்தியாவின் ஜோஸ்னா
4) சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
5) கடன் சுமையில் தவிக்கும் நிறுவனங்கள் சொத்து ரூ. 2 லட்சம் கோடிக்கு விற்பனையாகும்: எஸ்பிஐ கணிப்பு.
No comments:
Post a Comment