Thursday 30 June 2016

30th June Current Affairs - English

International Affairs
The United Nations General Assembly (UNGA) has elected Ethiopia, Bolivia, Sweden and Kazakhstan as the non-permanent members of the United Nations Security Council (UNSC). 
These newly-elected countries will replace Spain, Malaysia, New Zealand, Angola and Venezuela.
These countries have two-year term starting from 1 January 2016 till 31 December 2018. 

Wednesday 29 June 2016

29th June Current Affairs - Tamil

1)நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

29th June Current Affairs - English

International Affairs
India has been ranked 105th out of 130 countries on the World Economic Forum's Human Capital Index.
This Index measures countries’ ability to nurture, develop and deploy talent for economic growth. 

Tuesday 28 June 2016

28th June Current Affairs - Tamil

1) 15-வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் 4-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

28th June Current Affairs - English

International Affairs
India joins Missile Technology Control Regime (MTCR).
With this, India has became the 35th member of MTCR. 

Monday 27 June 2016

27th June Current Affairs - Tamil

1) அடுத்த 10 வருடங்களில் இந்தியா வின் உள்கட்டமைப்புத் திட்டங் களுக்கு 1,50,000 கோடி டாலர் (இந்திய மதிப்பில் 1,01,83,267 கோடி ரூபாய்) முதலீடு தேவைப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

2) ரியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் கலந்துகொள்ள 3 இந்தியர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

3) கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவியதாலும், பெனால்டி ஷூட் அவுட்டில் தன்னால் கோல் அடிக்க முடியாமல் போன வெறுப்பினாலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.

4) இந்திய விளையாட்டு மேம் பாட்டு அமைப்பான கேலோ இந்தி யாவில் முன்னாள் நீளம் தாண்டும் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், முன்னாள் பாட்மிண்டன் வீரர் கோபிசந்த் ஆகியோர் உறுப் பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

Coaching classes for TNEB , TANGENCO -JUNIOR ASST,TECHNICAL asst

27th June Current Affairs - English

International Affairs
Today (26th June) is International Day Against Drug Abuse and Illicit Trafficking.
This day  is a United Nations International Day against drug abuse and the illegal drug trade.
The date 26th June chosen to commemorate Lin Zexu's dismantling of the opium trade in Humen, Guangdong, just before the First Opium War in China.

Saturday 25 June 2016

25th June Current Affairs - Tamil

1) அதிக பணக்காரர்கள் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது.
 
2)ஜூன் 30 முதல் 'பிரீடம் 251' ஸ்மார்ட்போன் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் திட்டம்

25th Current Affaris - English

International Affairs
The two day  annual summit of the Shanghai Cooperation Organization (SCO) 2016  is being held in Tashkent, Uzbekistan.
This is a Eurasian economic, political and military organisation. 

Friday 24 June 2016

24th June Current Affairs - Tamil

1) நாடு முழுவதும் 20 ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி புனேயில் நாளை தொடங்கி வைக்கிறார்.

24th Current Affairs - English

International Affairs
Today (23rd June) is the World Public Service Day.
This day is dedicated by the United Nations to “celebrate the value and virtue of public service to the community”.

Thursday 23 June 2016

23rd June Current Affairs - English

International Affairs
Indian city Nagpur and the Chinese city of Jinan have became 'Sister Cities' after signing a pact which allows for the exchange of ideas and technology in the field of education, urban planning, youth affairs, and sports. 
Note : The agreement, which will be executed for five years, also allows Nagpur to seek financial assistance from Jinan to execute development projects.

Wednesday 22 June 2016

22nd June Current Affairs - English

International Affairs
Today (21st June) is World Music Day(Fête de la Musique)
This day is celebrated  in an attempt to promote peace and spread goodwill through melodies. 
The day is originated in France in 1982 and is now observed in over 120 countries. 

Tuesday 21 June 2016

21st June Current Affairs - Tamil

1)அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றியே சீனா அதிவேக சூப்பர் கணினியைத் தயாரித்து அசத்தியுள்ளது.

21st June Review

International Affairs
Today (20th June 2016) is World Refugee Day.
This day is observed by the United Nation High Commissioner for Refugees (UNHCR)
This day is dedicated to raising awareness of the situation of refugees throughout the world.

Monday 20 June 2016

20th June Current Affairs - Tamil

1) இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் எழுதிய கடிதத்தின் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

20th june Current Affairs - English

International Affairs
Today (3rd Sunday of June) is Father's Day. 
This day is a celebration honoring fathers and celebrating fatherhood, paternal bonds, and the influence of fathers in society. 

Sunday 19 June 2016

19th June Current Affairs - Tamil

1) ராஜனின் முடிவு இந்திய பொருளாதாரத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்களும், கொள்கை வகுப்பாளர்களும் கூறியுள்ளனர்.

Saturday 18 June 2016

18th June Current Affairs - English

First batch of three female fighter pilots commissioned
i. Creating history, the first batch of three female pilots - Avani Chaturvedi, Bhawana Kanth and Mohana Singh were inducted in Indian Air Force fighter squadron. On successful completion of their training, the trio were formally commissioned by Defence Minister Manohar Parrikar.

Friday 17 June 2016

17th June Current Affairs - Tamil

1) பார்வையற்றவர்களுக்கு உதவ புதிய கருவி: குச்சி இன்றி வேகமாக நடக்கலாம்.

17th June Current Affairs - English

International Affairs
Thailand Prime Minister General Prayut Chan-o-Cha arrives in New Delhi on athree day visit to India.
He will hold discussions with Prime Minister Narendra Modi on June 17 on a wide range of issues including Defence, Security, Science and Technology and improving people-to-people contacts.

Thursday 16 June 2016

16th June Current Affairs - English

International Affairs
Today (15th June) is ASEAN Dengue Day.
Theme : Community Empowerment: A Sustainable Success to Fight Dengue
Today is World Elder Abuse Awareness Day.

Wednesday 15 June 2016

15th june current affairs - english

International Affairs
Today (14th June) is World Blood Donor Day
This day  is celebrated every year on the day of birth anniversary of Austrian-American biologist and physician Karl Landsteiner (14th of June in 1868) who discovered the existence of different types of blood groups in 1901.  

Tuesday 14 June 2016

14th June Current Affairs - English

International Affairs
Today (13th June) is International Albinism Awareness Day
Theme of the year 2016 :Celebrate Diversity, Promote Inclusiveness and Protect Rights of People with Albinism.

Monday 13 June 2016

13th june current affairs - Tamil

1) லிங்க்டுஇன் நிறுவனத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட்.

13th June Current Affairs - English

World
Today (12th June) is The World Day Against Child Labour
This day was launched by the International Labour Organization (ILO) in 2002.
The main aim of this day is to raise awareness and activism to prevent child labour.
Theme of the year 2016 : End child labour in supply chains - It's everyone's business!

Sunday 12 June 2016

12th June Current Affairs in Tamil


  1. ரியோ ஒலிம்பிக்கில் போபண்ணா ஜோடி லியாண்டர் பயஸ்: டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிப்பு.

12th June Current Affairs in English

World
Talks Resumes between Nepal & India
Foreign Minister Sushma Swaraj and her Nepalese counterpart Kamal Thapa held bilateral talks on Friday, during which they decided to resolve the differences between the nations. This was the first top political meeting after Nepal recalled its envoy and cancelled its President's visit to India.

Saturday 11 June 2016

11th June Current Affairs in Tamil

1) புதுச்சேரி பேரவைத் தலைவராக வைத்திலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

11th June Current Affairs in English

World
India, Japan, and the US begin Malabar Exercise near the South China Sea
i. India, Japan, and the US have kicked off the Malabar Exercise, near to  the South China Sea. It aims to achieve deeper military ties and greater interoperability amid rising tensions in the region.

Friday 10 June 2016

10th June Current Affairs in Tamil

  1. அனைத்து தபால் நிலையங்களிலும் ஓய்வூதியதாரர் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு.

10th June Current Affairs in English

World

India signs up to Europe-led clampdown on tax evasion and corruption

i. India has joined a group of nearly 40 countries that have signed a Europe-led clampdown on tax evasion and corruption.  Besides India, some of the other countries outside Europe include Nigeria, Afghanistan, Mexico, and UAE.

Thursday 9 June 2016

9th June Current Affairs in English

Interntional Affairs
Thailand becomes the first Asian country to eliminate mother to child HIV: WHO
i. The World Health Organization (WHO) has announced that Thailand has become the first Asian country to eliminate mother-to-child HIV transmission. 

Wednesday 8 June 2016

8th june current affairs in tamil

உலகம் :
உலகளவில் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்
உலகளவில் அதிகாரமிக்க 100 பெண்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில், எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அருந்ததி பட்டாச்சார்யா உட்பட 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

8th June Current Affairs in English

INDIAN AFFAIRS
Delhi Government issues First Solar Policy
The Delhi Government chaired by
 Arvind Kejriwal taken a significant step towards approval of Solar Policy aims to form the capital “an Environment-friendly solar city” through Rooftop solar System.
Recommendation of Power Capacity:

Tuesday 7 June 2016

7th June Current Affairs in Tamil

உலகம் :
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்க்க அமெரிக்கா உறுதியான ஆதரவு
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) இந்தியாவை உறுப்பினராக்க அமெரிக்கா தன் ஆதரவை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது.

7th June Current Affairs in English

INDIAN AFFAIRS
Bihar Chief Minister Nitish Kumar Launched Public Grievance Redressal Act
Chief Minister launched the Bihar Public Grievance Redressal Act enabling people to get their grievances redressed within a specific time period in the State.
Venue: Gandhi Maidan, Patna.

Sunday 5 June 2016

5th June Current Affairs in Tamil

உலகம் :
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு
இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் மற்ற நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

5th June Current Affairs in English

World
Today is International Day of Innocent Children Victims of Aggression
This day was Originally focused on victims of the 1982 Lebanon War, its purpose expanded to "acknowledge the pain suffered by children throughout the world who are the victims of physical, mental and emotional abuse. 

Saturday 4 June 2016

4th June Current Affairs in Tamil

இந்தியா :
ஆப்கனில் நட்புறவு அணையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் ஹெராட் மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள நட்புறவு அணையை பிரதமர் மோடியும், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியும் சேர்ந்து திறந்து வைத்தனர்.

4th June Current Affairs in English

INDIAN AFFAIRS
India joins Hague Code of Conduct against Ballistic Missile Proliferation
India jointly consolidated Hague Code of Conduct in opposition to Ballistic Missile Proliferation which was apprised by HCoC Central Contact which is situated in Vienna.

Friday 3 June 2016

3rd June Current Affairs in Tamil

உலகம் :
மோடியுடன் விரிவான பேச்சு: அமெரிக்கா ஆர்வம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆவலாக இருக்கிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

3rd June Current Affairs in English


INDIAN AFFAIRS
Union Government headed by Prime Minister Narendra Modi has given its approval for setting up the India Post Payments Bank (IPPB) as a Public Limited Company under the Department of Posts with 100% Government of India (GOI) equity share.
Total Expenditure incurred: Rs. 800 Crore.

Thursday 2 June 2016

2nd June Current Affairs in Tamil Language

உலகம் :
அனைத்து வகை புற்றுநோய்களை எதிர்க்கும் புதிய சிகிச்சை முறை: ஜெர்மனி ஆய்வாளர்கள் சோதனை

அனைத்து வகையான புற்றுநோய்களையும் எதிர்த்து அழிக்கும்ஆர்.என்.ஏ. (RNA) வாக்சைன் என்ற புதிய நோய் எதிர்ப்பு சக்தியை ஜெர்மன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இந்த ஆய்வு அதன் முதற்கட்ட நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

2nd June Current Affairs in English


Wednesday 1 June 2016

1st June Review in

உலகம் :
ஈரானுடன் இந்தியா ஒப்பந்தம்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாகிஸ்தான் கவலை
ஈரான், ஆப்கானிஸ்தானுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.

1st June Review in English