Sunday 19 June 2016

19th June Current Affairs - Tamil

1) ராஜனின் முடிவு இந்திய பொருளாதாரத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்களும், கொள்கை வகுப்பாளர்களும் கூறியுள்ளனர்.


2) சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், 186 நாட்கள் தங்கி யிருந்து பல்வேறு பரிசோதனை களை மேற்கொண்ட மூன்று விண்வெளி வீரர்கள் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

3) தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆணவங்களை கத்தார் நாட்டுக்கு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு 40 ஆண்டு சிறை 
தண்டனை விதித்து, கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

4) மின்வெட்டு அல்லது கோளாறு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1912 என்ற 24 மணி நேர ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

5) தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆணவங்களை கத்தார் நாட்டுக்கு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

No comments: