1) லிங்க்டுஇன் நிறுவனத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட்.
2) ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா பட்டம் வென்றார்.
3) நிதி நிறுவனங்களுக்கு தனி திவால் சட்டம்: மத்திய இணையமைச்சர் ஜெயந்த்
சின்ஹா தகவல்.
4) உலகிலேயே மிக உயரமான
எவரெஸ்ட் சிகரத்தில், ஏறிய முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ராணுவத்தில்
பணியாற்றும் ஊட்டியைச் சேர்ந்த கே.சிவகுமார்.
No comments:
Post a Comment