1) 15-வது யூரோ கோப்பை
கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற நாக்
அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் 4-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி
காலிறுதிக்கு தகுதி பெற்றது.
2)வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.13 ஆயிரம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2)வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.13 ஆயிரம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
3) இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளின் தலைவர்களில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஆதித்யா
பூரி அதிக சம்பளம் வாங்குகிறார் என அறிக்கை வெளியாகியுள்ளது.
4) ரத்த
வங்கிகளுக்காக தேசிய அளவில் ஓர் இணையதளம் விரைவில் அமைக்கப்பட்ட உள்ளது. இதை, நாடு
முழுவதிலும் உள்ள மக்கள் பயன்பெறும் பொருட்டு மத்திய சுகாதார அமைச்சகம் அமைக்கிறது.
5) ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப் பாட்டு அமைப்பில் இந்தியா 35-வது உறுப்பினராக நேற்று
முறைப்படி இணைந்தது.
No comments:
Post a Comment