1) நாடு முழுவதும் 20
ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி புனேயில் நாளை
தொடங்கி வைக்கிறார்.
2) பொது
வாக்கெடுப்பின் முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது
உறுதியாகிவிட்டதால், அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா
செய்வதாக அறிவித்துள்ளார்.
3) ஆபத்தில் இருப்பவர்கள்
இருக்கும் இடத்துக்கு 5 நிமிடங்களில் போலீஸார் சென்று அவர்களைக் காப்பாற்ற புதிய
செல்போன் செயலி தொழில்நுட்பத்தை மதுரை மாநகர காவல்துறையில் ஆணையர் சைலேஷ்குமார்
யாதவ் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.
4) நிறுவனமான எல்ஐசியின் தலைவர் எஸ்கே ராய் திடீரென ராஜினாமா செய்தி
ருக்கிறார்.
5) அயல்நாட்டு டி20 லீக் ஒன்றில் முதன் முதலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட
இந்திய கிரிக்கெட் வீராங்கனையானார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
No comments:
Post a Comment