1) அதிக பணக்காரர்கள் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது.
3)இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்
பட்டிருப்பதை முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வரவேற்றுள்ளார்.
4) முல்லை பெரியாறு
அணையில் கேரள மாநில நீர்பாசனத் துறை அதிகாரிகள் நேற்று அத்துமீறி நுழைந்து அணையின்
நீர்மட்டம், நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
5) ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாகில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பிடிபி கட்சித்
தலைவர் மெஹபூபா முப்தி அமோக வெற்றி பெற்றார்.
No comments:
Post a Comment