1)நாடாளுமன்ற மழைக்காலக்
கூட்டத் தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு
தெரிவித்துள்ளார்.
2)ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்டிசிஆர்) இந்தியா உறுப்பினராக இணைந்திருப்பது, சர்வதேச அளவிலான அணு ஆயுதப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3)வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை உயிரினமான இந்திய காட்டுக் கழுதை, குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.
4)யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்தை வெளியேற்றியது ஐஸ்லாந்து: காலிறுதியில் ஜூலை 3-ம் தேதி பிரான்ஸை சந்திக்கிறது.
5)ஆப்பிரிக்காவில் செயல்படும் நியோடெல் துணை நிறுவனத்தை விற்கிறது: டாடா கம்யூனிகேஷன்ஸ்

No comments:
Post a Comment