- அனைத்து தபால் நிலையங்களிலும் ஓய்வூதியதாரர் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு.
- தமிழகத்தில் உள்ள 28 விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை:ஜூன் 17-இல் தேர்வுப் போட்டிகள் தொடக்கம்.
- வியட்நாம் உட்பட 5 நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்கிறது இந்தியா.
- இந்தியா- பாக். போர் நிறுத்தம்: ஐ.நா. கண்காணிப்பு குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்.
- கோப்பா அமெரிக்கா காலிறுதியில் வெனிசூலா: அதிர்ச்சித் தோல்வியுடன் உருகுவே வெளியேற்றம்.
7.அனைத்து செல்போன்களிலும் அவசரகால அழைப்பு பொத்தான் வசதி: நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத்துறை உத்தரவு.
8.உலக அளவிலான கச்சா எண்ணெய் நுகர்வில் 3-வது இடத்தில் இந்தியா.
No comments:
Post a Comment