1) பார்வையற்றவர்களுக்கு உதவ புதிய கருவி: குச்சி இன்றி வேகமாக நடக்கலாம்.
2) பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்களை, வரும் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.
3) வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் யோகா தொடர்பாக 7 வகை படிப்புகளை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக, நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
4) இலங்கை யாழ்பாணத்தில் உள்ள பொது நூலகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
5) யூரோ கோப்பை கால்பந்து தொடரில் கடைசி நிமிட கோல் களால் அல்பேனியா அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி பெற்றது.
No comments:
Post a Comment