Wednesday 26 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 26th October Review

உலகம் :

புக்கர்விருது வென்றார் அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டி
அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டி எழுதிய ‛தி செல் அவுட்நாவல் 2016ம் ஆண்டுஇலக்கியத்துக்கான ‛மேன் புக்கர்பரிசை வென்றுள்ளது.


மேன் புக்கர்' :
சர்வதேச அளவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ‛மேன்புக்கர்'. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இவ்விருதை,நடப்பாண்டில் அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டி வென்றுள்ளார்அவர் எழுதிய ‛திசெல் அவுட்என்ற நாவலுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
முதல் அமெரிக்க எழுத்தாளர்:
பால் பீட்டிக்கு விருதுடன் 70 ஆயிரம் டாலர் ரொக்கப்பரிசும்அறிவிக்கப்பட்டுள்ளதுஇதுவரை அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர்கள் யாரும்மேன் புக்கர்விருதினை வென்றதில்லைஇதனையடுத்து ‛மேன் புக்கர்விருதுவெல்லும் முதல் அமெரிக்க எழுத்தாளர் என்ற பெருமைக்கும் பால் பீட்டிசொந்தமாகிறார்.
இந்தியா :
லாரி ஓட்டுநர் ஆசிய ஆண் அழகனாக தேர்வு
பெங்களூருவைச் சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணா (25), இந்தஆண்டின் ஆசிய ஆண் அழகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருஒயிட் ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணாகடந்த 3ஆண்டுகளாக‌ தண்ணீர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்இவர் சமீபத்தில்பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 2016-ம் ஆண்டுக்கான 5-வது ஆசியசாம்பியன்ஷிப் பாடி பில்டிங் (ஆணழகன்போட்டியில் பங்கேற்றார்பல்வேறுநாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போட்டியில்பாலகிருஷ்ணா ஆசிய ஆண் அழகன் பட்டத்தை வென்றார்.
வங்கக் கடலில் 'கியான்ட்புயல்ஒடிஷாவட ஆந்திர மீனவர்களுக்குஎச்சரிக்கை
 வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாகமாறியதுஇந்த புயலுக்கு 'கியான்ட்என பெயரிடப்பட்டுள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் 'கியான்ட்தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில். "மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளதுஇந்த புயலுக்கு'கியான்ட்எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது போர்ட் பிளேருக்கு வடக்கே - வட மேற்கே 620 கி.மீ., கோபால்பூருக்கு தென்கிழக்கே 710 கி.மீவிசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 850 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
தமிழ்நாடு : 
நாகைகாரைக்கால்பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்காரணமாக நாகப்பட்டினம்காரைக்கால்பாம்பன் துறை முகங்களில் 2-ம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதுமீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்லவேண்டாம் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டி ருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாகமாறியதுஇந்தப் புயலுக்கு ‘கியான்ட்’ என பெயரிடப்பட்டுள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளதுஇதுஅந்தமானுக்கு வடக்கே 620கி.மீ., விசாகப்பட்டி னத்துக்கு கிழக்கே 850 கி.மீதொலைவில் நிலை கொண்டுள்ளது.
இப்புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குவடமேற்குநோக்கி நகரும்இருப்பினும் இப்புயல் கரையை கடக்காமல் இருக்கவும் வாய்ப்புஉள்ளதுஇப்புயலால் ஒடிசாவடக்கு ஆந்திராவில் பலத்த மழைக்கு வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
விளையாட்டு :
அக்.6-ல் யு-17 உலகக்கோப்பை கால்பந்து
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்தஆண்டு அக்டோபர் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 6நகரங்களில் நடைபெறும் என பிபா தெரிவித்துள்ளது.
இந்த தொடருக்கான போட்டி அட்டவணை ஜூலை 7-ம் தேதிஅறிவிக்கப்படுகிறதுகொச்சிநவி மும்பைகோவாடெல்லிகுவாஹாட்டி,கொல்கத்தா ஆகிய நகரங்கள் போட்டியை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
ஹாக்கி அரை இறுதியில் இந்தியா
மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆடவர்ஹாக்கியில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியதுஇந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் சிங்ஆபான் யூசுப்,ஜஸ்தித் சிங் குலார் ஆகியோர் தலா இரு கோல்களும் ரூபிந்தர் பால் சிங்,திம்மையாலலித் உபாத்யாய் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்த ஆட்டத்தில் சீன அணியின் தடுப்பாட்டம் மோசமான வகையில் இருந்தது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்குமுன்னேறியதுஇந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று மாலை 6.30மணிக்கு மலேசியாவை எதிர்கொள்கிறது.
ராஞ்சியில் இன்று 4-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றும்முனைப்பில் தோனி குழுவினர்
இந்தியா-நியூஸிலாந்து அணிகள் 4-வது ஒருநாள் போட்டியில் இன்றுமோதுகின்றனகேப்டன் தோனியின் சொந்த மைதானத்தில் இந்த ஆட்டம்நடைபெறுவதால் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணிகளமிறங்குகிறது.
ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலைவகிக்கிறதுமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து பதிலடி கொடுத்ததுகடைசியாக மொகாலியில்நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில்வெற்றியை வசப்படுத்தியிருந்தது.
விராட் கோலி 154 ரன்கள் விளாசி அசத்தினார். 4-வது வீரராக களமிறங்கியதோனி புத்துணர்ச்சி யுடன் சில அசாத்தியமான ஷாட்களை விளையாடி 80ரன்கள் விளாசினார். 3-வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 151 ரன்கள்சேர்த்தது இலக்கை தொய்வின்றி துரத்த உதவியது.
இன்றைய ஆட்டத்திலும் தோனி 4-வது வீரராக களமிறங்குவார் எனகருதப்படுகிறது. 9 ஆயிரம் ரன்களை 50 சதவீத சராசரியுடன் கடந்துள்ள முதல்வீரரான அவரிடம் இருந்து சொந்த மண்ணில் இன்று மேலும் ஒரு சிறப்பானஆட்டம் வெளிப்படக்கூடும்.
வர்த்தகம் :
டிஹெச்எப்எல் லைப் இன்ஷூரன்ஸில் அந்நிய முதலீடு உயர்வு
டிஹெச்எப்எல் மற்றும் அந்த நிறுவனத்தின் புரமோட்டர் குழுமங்களைச் சேர்ந்தநிறுவனங்கள் 51 சதவீத பங்குகளை காப்பீட்டு நிறுவனத்தில் வைத்துள்ளன.
இந்த இணைப்பு மூலம் நிறுவனம் பலமடைந்திருக்கிறதுஇந்தியகுடும்பங்களுக்கு தேவையான ஆயுள் காப்பீட்டினை வழங்க முடியும்தொடர்ந்துபுதுமையான புராடக்ட்களை உருவாக்கு வோம் என டிஹெச்எப்எல்நிறுவனத்தின் கபில் வாத்வான் தெரிவித்தார்.
பிஎப்ஐ-யின் ஆசிய பிரிவு தலைவர் ஜன் வன் டென் பெர்க் கூறும் போது கடந்தஎட்டு ஆண்டுகளாக டிஹெச்எப்எல் பிரமரிக்கா நிறுவனம் பலமாகவும்லாபமடைந்தும் வருகிறதுஅடுத்த கட்ட வளர்ச்சிக்கு திட்டமிட்டிருக்கிறோம்என்றும் கூறினார்.

No comments: