Tuesday 11 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 12th October

உலகம் :

ஆசிய விவகாரங்களில் தலையிடாதீர்அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
தென் சீனக் கடலில் தங்களுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே நிலவும்பிரச்சினையில் அமெரிக்க தலையிட வேண்டாம் என சீனா எச்சரித்து உள்ளது.


தென் சீனக் கடலை நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கும்பிலிப்பைனஸ்மலேசியாதைவான்வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையேமோதல் நடந்து வருகிறது.
இதனால் தென் சீனக் கடலை சுற்றி மணற் கற்களைக் கொண்டு செயற்கைத்தீவுகளை உருவாக்கி வருகிறதுசீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கபோன்ற நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் சஹாங் வான்குவான்அமெரிக்காவின் செயல்பாடு குறித்து கூறும்போது, "தெற்காசிய விவகாரங்களில்அமெரிக்க தொடர்ந்து தலையிட்டு வருவதை சீனா எச்சரிக்கிறதுஅமெரிக்காதனது அதிகாரத்தை தெற்காசியப் பகுதிகளில் செலுத்த முயற்சி செய்துவருகிறது.
மேலும்அமெரிக்கா ராணுவ பலத்தைக் கொண்டு பிற நாடுகளுடன் ராணுவஉடன்படிக்கைகளையும்பொருளாதார உடன்படிக்கைகளையும் வலுப்படுத்திவருவதை சீனா கவனித்து வருகிறதுஎன்றார்.
இந்தியா :
இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர்அக். 15-ல் நரேந்திர மோடிபுதின் சந்திப்பு -பாதுகாப்புவர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வரும் 15-ம் தேதி பிரதமர்நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார்அப்போது பாதுகாப்புவர்த்தகம் குறித்துமுக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில்ரஷ்யாஇந்தியாசீனாதென்ஆப்பிரிக்காஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளனஅதன் 8-வது உச்சி மாநாடு கோவாவில் வரும்15, 16-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 4 நாட்கள் பயணமாக வரும் 14-ம்தேதி கோவா வருகிறார்அவரை பிரதமர் நரேந்திர மோடி 15-ம் தேதி சந்தித்துப்பேசுகிறார்.
அப்போது பாதுகாப்புவர்த்த கம் குறித்து முக்கிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்படஉள்ளன. 5எஸ்-400 டிரிம்ப் ஏவுகணை தடுப்பு கேடயம்காமோவ்-28 ரகஹெலிகாப்டர்களை வாங்குவதுசுகோய் 30 ரக விமானங்களை மேம்படுத்துவதுகுறித்து புதினிடம் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாடு : 
தமிழக காங்கிரஸ் மீனவர் அணிக்கு புதிய நிர்வாகிகள்
தமிழக காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணிக்கு புதிய நிர்வாகிகளை அந்தஅணியின் தலைவர் எஸ்.டி.சபீன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக காங்கிரஸின் மீனவர் அணிக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் உள்ளசில பொறுப்புகளுக்கு புதிய நிர் வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள னர்அதன்படி,தமிழக காங் கிரஸ் மீனவர் அணியின் துணைத் தலைவர்களாக ஆர்.பார்த்திபன்,ஆர்.சத்தியாமாநில பொதுச் செயலாளர்களாக டி.பிரேம் சஞ்சீவிதெய்வநாயகி,கே.ரவிமாநில செயலாளராக எஸ்பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்சென்னை வடக்கு மாவட்டத்துக்கு ஜெ.ஜெயந்தன்திண்டுக்கல்மாவட்டத்துக்கு ஆர்.அந்தோணிதிருச்சி வடக்கு மாவட்டத்துக்குஎஸ்.பி.மணியன்திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு குணசேகரன்,ராமநாதபுரத்துக்கு முத்துராஜ் ஆகியோர் மீனவர் அணி மாவட்ட தலைவர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட நியமனங்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரின்ஒப்புதலோடு நடந்துள்ளனஇவ்வாறு எஸ்.டி.சபீன் கூறியுள்ளார்.
பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்துக்குஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஹேக்கர்கள்
ஆப்பிள் வாட்சுகள் மூலம் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக உலகம்முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளனஅமெரிக்காவின் ஜனநாயகக்கட்சியின் இணையதளத்தை ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்ததாகக் கடந்தவாரம் குற்றம்சாட்டப்பட்டதுஅதேபோலஉலகின் முன்னணி தடகள வீரர்கள்சிலரின் மருத்துவ அறிக்கைகளையும் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்து,இன்டர்நெட்டில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை
இந்நிலையில் பிரிட்டன் பிரதமராக தெரேசா மே பதவியேற்ற பின்,அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கொண்டுவரத் தடை செய்யப்பட்ட பொருட்கள்பட்டியலில் ஆப்பிள் வாட்ச்சும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளதுரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்க்கக்கூடும் என்ற காரணத்தால்இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறதுமுன்னதாக டேவிட் கேமரூன்பிரிட்டன் பிரதமராக இருந்த போது அமைச்சரவைக் கூட்டங்களுக்கு ஸ்மார்ட்போன்கள் கொண்டுவரத் தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
உடல்நலம் பெற்று பணிக்கு திரும்பும்வரை முதல்வரின் இலாகாக்களை.பன்னீர்செல்வம் கவனிப்பார்ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பு
முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது பணிக்கு திரும்பும்வரைஅவரின்பொறுப்புக்களை நிதியமைச்சர் .பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழகஆளுநர் (பொறுப்புவித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்அமைச்சரவைகூட்டங்களுக்கும் .பி.எஸ்தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 166, உட்பிரிவு 3-ன்படிமுதல்வர்ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தும் நிதிபணியாளர் நலன்மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் .பன்னீர்செல்வத்திடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு இனி நிதியமைச்சர் .பன்னீர் செல்வம்தலைமை வகிப்பார்முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படிஅவர்மீண்டும் தனது பணிகளை கவனிக்கும் வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பார்.
விளையாட்டு :
டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 321 ரன்கள்வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தத் தொடரின் முந்தைய 2 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, 3-ஆவதுபோட்டியின் வெற்றி மூலமாக தொடரை முழுமையாக கைப்பற்றி (3-0) சாதனைபடைத்துள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3-ஆவது மற்றும் இறுதி டெஸ்ட்கிரிக்கெட் போட்டி இந்தூரில் கடந்த சனிக்கிழமை தொடங்கியதுடாஸ் வென்றுமுதலில் பேட் செய்த இந்திய அணிமுதல் நாள் ஆட்டநேர முடிவில் 90ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது.
2024 ஒலிம்பிக்ஏலத்திலிருந்து விலகியது இத்தாலி
2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இருந்துஇத்தாலி விலகியுள்ளது.
அந்நாட்டின் ரோம் நகருக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயர் விர்ஜினியாராக்கிஅந்தத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க மறுத்ததால் போட்டியைநடத்துவதற்கான ஏலத்தில் இருந்து இத்தாலி விலகுவதாக அந்நாட்டு ஒலிம்பிக்கமிட்டி தலைவர் கியோவன்னி மலாகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:
2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இருந்துவிலகுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை கடிதம்எழுதியுள்ளேன்இத்தகைய முடிவை எடுப்பதற்கு நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.
ஜிம்பாப்வே பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக் நியமனம்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகஅந்த அணியின்முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோர் கடந்த ஜூன் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்துதற்போது ஸ்ட்ரீக் அந்தப் பொறுப்புக்கு 2ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்அறிக்கை வெளியிட்டுள்ளது.
வர்த்தகம் :
நக­ரங்­களில்... மின்­னணு வர்த்­தக நிறு­­னங்­களால் கிடங்­கு­­ளுக்குதேவை அதி­­ரிக்கும்
தயா­ரிப்பு மற்றும் மின்­னணு வர்த்­தக நிறு­­னங்­களால்அடுத்த நான்கு ஆண்­டு­களில்ஏழு நக­ரங்­களில்பொருட்கள் சேமிப்புக் கிடங்­குகள் அமைக்க, 83.90கோடி சதுர அடி நிலம் தேவைப்­படும்’ எனநைட் பிரான்க் இந்­தியா நிறு­வனம்மதிப்­பிட்டு உள்­ளது.
இது தொடர்­பாகஇந்­நி­று­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்­­றிக்கை விபரம்:என்.சி.ஆர்., என அழைக்­கப்­படும்டில்லி மற்றும் சுற்­றுப்­­கு­திகள்மும்பை,சென்னைபெங்­­ளூருஐத­ராபாத்புனேஆம­தாபாத் ஆகிய நக­ரங்­களில்,கிடங்­கு­­ளுக்­கான தேவை அதி­­ரிக்கும்.
அரசு கொள்­முதல்சி..., வெள்ளை அறிக்கை
இந்­திய தொழி­லக கூட்­­மைப்­பானசி..., வெளி­யிட்­டுள்ள வெள்ளைஅறிக்கை விபரம்பொதுத் துறை நிறு­­னங்கள்மத்­திய அரசு அமைச்­­கங்கள்,துறைகள் ஆகி­யவைகொள்­முதல் செய்யும் பொருட்­களில்குறைந்­­பட்சம், 20 சத­வீ­தத்தைகுறுசிறு மற்றும் நடுத்­தர நிறு­­னங்­­ளிடம் இருந்து பெறவேண்டும்அதில், 4 சத­வீ­தத்தைதாழ்த்­தப்­பட்ட மற்றும் பழங்­கு­டி­யினர்நடத்தும்குறுசிறு நிறு­­னங்­களில் இருந்து கொள்­முதல் செய்ய வேண்டும்.
இந்த விதி­மு­றையை, 2014 – 15ம் நிதி­யாண்டில், 133 பொதுத் துறை நிறு­­னங்­களில், 43 நிறு­­னங்கள் மட்­டுமே பின்­பற்றி உள்­ளனஅதனால்அரசுகொள்கை பின்­பற்­றப்­­டு­கி­றதா என்­பதை கண்­கா­ணிக்கவலி­மை­யானஅமைப்பை ஏற்­­டுத்த வேண்டும்மேலும்குறுசிறுநடுத்­தர நிறு­­னங்கள்அடங்­கியபொது தகவல் தொகுப்பை உரு­வாக்க வேண்டும்நாட்டில் உள்ள,குறுசிறுநடுத்­தர நிறு­­னங்­களை கண்­­றிந்துஅவற்றை பொது தகவல்தொகுப்பில் சேர்க்க வேண்டும்.

No comments: