1) வியாழன் கிரகத்தின்
சுற்றுப் பாதைக்குள் அமெரிக்காவின் "ஜூனோ' விண்கலம் செவ்வாய்க்கிழமை
வெற்றிகரமாக நுழைந்தது.
2) தேசிய சிறார் விருதுக்கு தகுதியுடையவர்கள் இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
3) ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீரர் நீரஜ் கோயட் முன்னேறினார்.
4) சூப்பர்மேன் தொடர்கதையின் முதல் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்த நோயல் நீல் உயிரிழந்தார். அவருக்கு வயது 95.
5) ஆக்ஸிஸ் வங்கியில் 74 சதவீத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

No comments:
Post a Comment