Monday 25 July 2016

Daily Current Affairs For Competitive Exam - 25th July

1) யாகூ நிறுவனதை வெரைஸான் கம்யூனிகேஷன்ஸ்வாங்குவதாக அறிவித்திருக்கிறது.


 
2) ஈட்டி எறியும் போட்டியில் 86.48 மீட்டர் தூரத்துக்கு ஈட்டிஎறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ராஉலக சாதனைபடைத்துள்ளார்.

3) காணாமல் போன .என் - 32 ரக விமானத்தைசெயற்கைக்கோள் மூலம் தேட முடிவு செய்துள்ளதாகஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ)தெரிவித்துள்ளது.

4) நேபாளப் பிரதமர் கே.பிஓலி பிரதமர் பதவியிலிருந்துவிலகுவதாக அறிவித்தார்இதைத் தொடர்ந்துஅந்நாட்டின்அரசியல் நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

5) கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இணையில்லா வீரராகத்திகழ்ந்த மங்கோலிய மன்னர் செங்கிஸ்கானுக்கு 40 மீட்டர்உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

No comments: