1) காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து 13-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது, ஊரடங்கு உத்தரவும் 13-வது நாளாக அமலில் இருந்து வருகிறது.
2) மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ் சாயத்துகளும் கண்ணாடி இழை கேபிள் (ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்) மூலம் இணைக்கப்பட்டு 2018 இறுதிக்குள் தொலை தொடர்பு உட்கட்டமைப்பு அமைக் கப்படும் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3) கனடாவின் டொரன்டோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது.

4) இந்தியா - மேற்கிந்தியத் தீவு களுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
No comments:
Post a Comment