1) கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் பற்றிய தகவல்களை அளிக்கும் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2) எல் அண்ட் டி குழுமத்தை சேர்ந்த எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் ஐபிஒவுக்கு
11-மடங்குக்கு மேல் முதலீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தன.
3) டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசியானா குரூப் -1
பிரிவில் தென் கொரி யாவை இந்திய அணி
3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
4) பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே நாளை முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5) மங்கோலியா தலைநகர் உலான் பாட்டர் நகரில் மகாத்மா காந்தி சிலையை குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி நேற்று திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment