Friday 29 July 2016

Daily Current Affairs For Competitive Exam - 29th July

1) ஊக்கமருந்து சர்ச்சையில் விடுபட்டால் ஒலிம்பிக்கில் நர்சிங் பங்கேற்கலாம்: இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு


2) சீனாவுக்கு போட்டியாக புதிய துறைமுகம்: ரூ.26,818 கோடி முதலீட்டில் அமைக்க மத்திய அரசு தீவிரம்

3) கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் முதலீட்டுக்கான சூழல் சாதகமாக உள்ளதால் அந்நிய நேரடி முதலீடு 53 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

4) இந்திய - இலங்கை மீனவர்கள் நான்காம்கட்டப் பேச்சுவார்த்தை குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறு கிறது.

5) அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.

No comments: