1) இன்போசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம்
13.4 சதவீதம் உயர்ந்து ரூ.3,436
கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.3,028
கோடியாக இருந்தது.
2) இந்தியா - தென் கொரியா இடையிலான ஆசிய- ஓசியானியா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி சண்டீகரில் நேற்று தொடங்கியது.
3) செப்.17, 18-ல் மலேசியாவில் முதல் உலகத் தமிழர் முன்னேற்ற மாநாடு.
4)இந்திய தொலைத் தொடர்புத் துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு பொறியாளர்கள் முதல் கனரக வாகன ஓட்டுநர்கள் வரை விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.
5) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பென்சன் டவுனைச் சேர்ந்தவர் எழுத்தாளர் இறையடியான்
(76). பிறப்பால் கன்னடரான இவரது இயற்பெயர் தேவதாஸ்.
No comments:
Post a Comment