1) இந்தியாவில் பணிபுரிபவர்களில் 47
சதவீதத்தினர் ஓய்வு காலத்துக்காக சேமிக்கவில்லை என ஹெச்எஸ்பிசி ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
2) குத்துச்சண்டையில் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் விஜேந்தர் சிங்குக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
3) ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தானின் லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா முதலிடம் பிடித்தார்.
4) அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பேமா காண்டு நேற்று பதவியேற்றார். சவுனாமீன் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment