1) சர்வதேச பணக்காரர்கள் பட்டிய லில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பியோஸ் மூன்றாவது
இடத்துக்கு முன்னேறினார்.
2) இருபது வயதுக்கு
உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய
உலக சாதனைப் படைத்தார்.
3) ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை (ஐபிஆர்) சலுகைகளைப் பெறுவதற்கு
தொழில்கொள்கை மேம்பாட்டுத் துறையின் (டிஐபிபி) சான்றிதழ் இருந்தால் போதுமானது.
4) இருபது வயதுக்கு
உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய
உலக சாதனைப் படைத்தார்.
5) பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட்
7ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்கிறார். புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு மோடி செல்வது இதுவே
முதல் முறை.
No comments:
Post a Comment