1) ஜனநாயகக் கட்சி மாநாடு: எந்த மதத்துக்கும் தடை விதிக்க மாட்டேன்: ஏற்புரையில் ஹிலாரி உறுதி.
2) நாட்டில் பத்தாயிரம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) பதிவு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடைகளின் அளவு குறையும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3) சென்னை அருகே மாயமான விமானத்தைத் தேடுவதற்கு மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறையின் "சமுத்திர ரத்னாகர்' கப்பல் ஒரு சில நாள்களில் வர உள்ளது.
4) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திடும் வகையில் கடல் வாணிப அமைச்சகத்தின் மூலம் விரைவில் தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட உள்ளது.

5) வரவிருக்கும் ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment