Friday 1 July 2016

Daily Current Affairs For Competitive Exam - 1st July

1) அமெரிக்காவில் செயற்கைக் கோள் மூலமான அலைக்கற்றை சேவையை அளிக்கும் வயாசாட் நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கியுள்ளது.


 2) இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய, ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

3) காவல்துறையினரின் ரோந்துப் பணிக்காக நவீன வசதிகளுடன் கூடிய இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

4) ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் ஊடகப் பிரதிநிதி பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகியுள்ளார்.

5) வர்த்தக நிலையங்கள் 24 மணி நேர மும் இயங்க அனுமதிக்கும் சட்டத் தின் மூலம் சில்லரை வர்த்தகத் துறையில் வேலைவாய்ப்புகள் 50% உயரும் என்று தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

No comments: