1) தொலைநோக்குத் திட்டம் 2023-ன் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 217 திட்டங்களும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்று நிதி யமைச்சர் தெரிவித்தார்.
2) குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர் குறித்து அஞ்சல் அட்டையில் எழுதப்பட்ட மக்களின் கருத்துகளை, கேரளத்தை சேர்ந்த ஒரு தன்னார்வ நிறுவனம் புத்தகமாகத் தொகுத்து வருகிறது.
3) நர்சிங் யாதவ் ஊக்கமருந்து விவகாரத்தின் பின்னணியில் சதி இருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

4) ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை அக்டோபர் மாதத்திலிருந்து அனைவருக்கும் கிடைக்கும் என்று பங்குச் சந்தை தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.
5) ஐடிசி நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (சிஓஓ) சஞ்சீவ் பூரி (53) நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment