1) பிரீமியர் லீக் புட்சால் கால்பந்து தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல்
ஆட்டத் தில் சென்னை அணி மும்பையை எதிர்த்து விளையாடுகிறது.
2) தனியார் நிறுவனங்கள் மூலம் 96 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா
பொருத்த திட்டம்: ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி தகவல்.
3) டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 9.9% உயர்ந்து ரூ.6,317 கோடியாக
இருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.5,747 கோடியாக நிகர லாபம் இருந்தது. நிறுவனத்தின்
மொத்த வருமானம் 14.2% உயர்ந்து ரூ.29,305 கோடியாக இருக்கிறது.
4) பிரிட்டனின் புதிய
வெளியுறவுத் துறை அமைச்சராக, லண்டன் நகர முன்னாள் மேயர் போரிஸ் ஜான்ஸன் (52)
நியமிக்கப்பட்டுள்ளார்.
5) தண்ணீர் தொட்டி ஊழல்
தொடர் பான விசாரணைக்கு ஆஜராகு மாறு, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா
தீட்சித்துக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment