1) தமிழக மீனவர்கள்
விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்பதுடன், இலங்கை வசம் உள்ள 73 மீனவர்கள்,101
படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா
கடிதம் எழுதியுள்ளார்.
2) அஞ்சலக சிறுசேமிப்புக்கான வட்டி விகிதங்கள் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்.
3) யூரோ 2016 கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிக்குள் நுழைந்தது.
4) ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமம் இன்டர்நெட் இணைப்புடைய ஸ்மார்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. வருங்காலத்தில் இந்த காரை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
5) நடப்பு நிதியாண்டில் இந்திய பொரு ளாதாரத்தின் வளர்ச்சி மந்தமான நிலையில் இருக்கும் என்று சர்வதேச வங்கியான ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment