1) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி
7.7 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
2)இங்கிலாந்தில் கவுண்டி
சாம்பியன்ஷிப் டிவிசன்-2 முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த
தொடரின் ஒரு போட்டியில் கிளாமோர்கன் - டெர்பி ஷையர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்
கிளாமோர்கன் அணியின் பேட்ஸ்மேன் அனேயுரின் டொனால்டு 123 பந்தில் இரட்டை சதம்
விளாசினார்.
3) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகள் வழங்கும் பணியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
4) உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 3 தனுஷ் பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
5) மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிக்கு வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment