1) ராமேஸ்வரத்தில்
அப்துல் கலாம் சிலை திறக்கப்பட்டது.
2) சூரிய சக்தி விமானமான
சோலார் இம்பல்ஸ் 2 நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கியது. இதன்மூலம் உலகை
வலம்வந்த முதல் சூரிய சக்தி விமானம் என்ற சாதனையை அது நிகழ்த்தியுள்ளது.
3) டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களின் ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
4) மிந்திரா நிறுவனம் ரூ.470 கோடிக்கு ஜபாங் நிறுவனத்தை வாங்கி உள்ளது.
3) டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களின் ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
4) மிந்திரா நிறுவனம் ரூ.470 கோடிக்கு ஜபாங் நிறுவனத்தை வாங்கி உள்ளது.
5) இந்திய பெருங்கடல் பகுதியில் மிக அதிக அளவிலான இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment