Thursday 29 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 30th September

உலகம் :

பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப் பதற்காக இரு நாடுகளுடனும் தொடர்புகொண்டு பேசி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

Daily Current Affairs For Competitive Exam - 30th September

International Affairs

Today (29th September) is World Heart Day.
The World Heart Day is an international campaign held on 29th September by the World Heart Foundation to inform people about cardiovascular diseases, which are the biggest cause of death. 

Wednesday 28 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 29th September

International Affairs

Today (28th September) is World Rabies day.
World Rabies Day is an international campaign coordinated by the Global Alliance for Rabies Control, a non-profit organization with headquarters in the US and UK. 

Daily Current Affairs For Competitive Exam - 29th September

உலகம் :

உலக வங்கி தலைவராக ஜிம் யோங் கிம் மீண்டும் நியமனம்
உலக வங்கியின் தலைவர் பதவிக்காக யாரும் போட்டியிட முன்வராததால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜிம் யோங் கிம் தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday 27 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 28th September

உலகம் :

சார்க் மாநாட்டை புறக்கணிக்கிறது இந்தியா
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது.

Daily Current Affairs For Competitive Exam - 28th September

International Affairs

Today (27th September) is World Tourism Day.
The purpose of this day is to raise awareness on the role of tourism within the international community and to demonstrate how it affects social, cultural, political and economic values worldwide.

Daily Current Affairs For Competitive Exam - 27th September

உலகம் :

பருவநிலை மாற்றம்: பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய முடிவுக்கு ஐ.நா. வரவேற்பு
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையும் இந்தியாவின் முடிவு துரித நடவடிக்கை என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Daily Current Affairs For Competitive Exam - 27th September

International Affairs

India-US joint military exercise 'Yudh Abhyas 2016' held at Ranikhet, Uttarakhand.
The bilateral military exercise was the 12th edition in the YudhAbhyas series which started in the year 2004 under US Army Pacific Partnership Program. 

Sunday 25 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 26th September

உலகம் :

வேற்றுகிரகவாசிகள் தேடலுக்கான உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி சீனாவில் செயல்படத் தொடங்கியது
வேற்றுகிரகவாசிகள் பற்றிய தேடுதலை முடுக்கிவிடவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தை புரிந்து கொள்ளவும் 30 கால்பந்தாட்ட மைதான அளவில் உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த தொலைநோக்கி நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.

Daily Current Affairs For Competitive Exam - 26th September

World

Alibaba to Launch E-Commerce Satellite
China’s online marketing giant Alibaba plans to launch the world’s first e-commerce satellite next year.

Friday 23 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 24th September

International Affairs

UK PM Theresa May is going to introduce the 'Alan Turing' Law, which will give posthumous pardons for gay men convicted under historic indecency crimes. 
The law will decriminalise around 49,000 people convicted under outdated laws, even though the UK had decriminalised homosexuality by 1967. 

Daily Current Affairs For Competitive Exam - 24th September Review

உலகம் :

ஜப்பானில் ரிக்டர் 6.4 நிலநடுக்கம்: சேதும் ஏதும் இல்லை
கிழக்கு ஜப்பானின் கடற்கரை பகுதியில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.

Thursday 22 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 23rd September

உலகம் :

உலகின் சிறந்த பல்கலை பட்டியலில் 31 இந்திய கல்வி நிறுவனங்கள்
தி டைம்ஸ் ஹையர் எஜுகேசன் அமைப்பு சார்பில் 2016-17-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 980 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 31 பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

Daily Current Affairs For Competitive Exam - 23rd September

International Affairs

India, at the United Nations platform, called Pakistan a “terrorist state” while accusing it of carrying out “war crimes” against Indians through its “long-standing policy” of sponsoring terrorism. 
India also provided Pakistan evidence of the latter's involvement in the Uri attacks which claimed 18 jawans' lives. 

Wednesday 21 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 22nd September

International Affairs

Today (21st September) is International Day of Peace / World Peace Day.
This day was first celebrated in 1982, and is kept by many nations, political groups, military groups, and peoples.

Daily Current Affairs For Competitive Exam - 22nd September

உலகம் :

நேற்று பனாமா இன்று பஹாமாஸ்: மீண்டும் மோசடி பட்டியல் அம்பலம்
பனாமா பேப்பர்ஸ் மோசடி விவகாரம் போன்று , பஹாமாஸ் மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் முதலீடு செய்துள்ளதாக 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Daily Current Affairs For Competitive Exam - 21st September

உலகம் :

மனித முடியை விட மெல்லியது: நுண்ணிய தேசிய கொடி உருவாக்கி கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் சாதனை
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளனர்.

Daily Current Affairs For Competitive Exam - 21st September

International Affairs

According to reports, India will diplomatically isolate Pakistan at global events after the recent Uri attack that claimed the lives of 18 soldiers.
India, along with Bangladesh and Afghanistan, is likely to boycott the SAARC summit to be held in November in Pakistan.

Monday 19 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 20th September

International Affairs

India is going to declare Pakistan a terror sponsor state after the recent attack on the Army base in Uri, Jammu and Kashmir. 
Further, India may soon launch a punitive strike and bombing of Pakistani posts in response to ceasefire violations and infiltration. 

Daily Current Affairs For Competitive Exam - 20th September

உலகம் :

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட நவாஸ் வலியுறுத்தல்
காஷ்மீர் விவகாரத்தில்அமெரிக்கா முக்கிய பங்கோற்ற வேண்டும் என பாக்.பிரதமர் நவாஸ் கூறியுள்ளார்.

Sunday 18 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 19th September

உலகம் :

.நாபொது சபை நாளை கூடுகிறது: மோதலுக்கு தயாராகும்இந்தியாபாகிஸ்தான்
.நாபொது சபை கூட்டத் தொடர் நியூயார்க்கில் நாளைதொடங்குகிறதுஇதில் 195 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்இந்த மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகஇந்தியாவும் பாகிஸ்தானும் மோத லுக்கு தயாராகி வருகின்றன.

Daily Current Affairs For Competitive Exam - 19th September

International Affairs

The meeting of BRICS Representatives in charge of security was recently held in New Delhi, India. 
This meeting was hosted by Ajit Doval (National Security Adviser).  

Saturday 17 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 17th September

International Affairs

US President Barack Obama today established the first national marine monument in the Atlantic, permanently protecting nearly 5,000 square miles of underwater canyons and mountains.
The White House had said the designation would lead to a commercial fishing ban, although recreational fishing would be permitted.

Daily Current Affairs For Competitive Exam - 17th September

உலகம் :

சீனாவின் 2-வது விண்வெளி ஆய்வுக் கூடம்: வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
சீனாவின் 2-வது விண்வெளி ஆய்வுக் கூடம் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டுள்ளது.

Friday 16 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 16th September

இந்தியா :

ரயில்வே பட்ஜெட்டை இணைக்க தீவிரம்: இனி ஜனவரி 31-ல் பொது பட்ஜெட்: மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலனை
பொது பட்ஜெட்டை இனி ஜனவரி 31-ல் தாக்கல் செய்வது குறித்தும், பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்தும் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

Daily Current Affairs For Competitive Exam - 16th September

International Affairs

International Day of Democracy, an annual United Nations initiative, is being observed today.
Theme of the year 2016 :Democracy and the 2030 Agenda for Sustainable Development

Thursday 15 September 2016

TNPSC COACHING IN COIMBATORE

இதனை நம் நண்பர்களுக்கும் பகிர்வோம் . வாழ்வில் வளம் பெறுவோம்.
3 மாத பயிற்சியில் 3 அரசாங்க தேர்வுகளை தெறிக்க விட்டு அரசாங்க வேலையில் அமர வாய்ப்பு இப்பொழுது உங்கள் கையில் . உங்கள் வெற்றி இப்பொழுது ஆரம்பம் . உடனே அணுகுவீர் கோவை ஸ்கூல் அப் பாங்கிங் -8144220082,9444482828, 0422-4530082.
155 வெற்றியாளர்கள் கேம்பஸ் இன்டெர்வியூ உள்ள ஒரே கல்வி குழுமம் உங்கள் kovai school of banking. தமிழகம் எங்கும் 60 கிளைகளுடன் .
இதனை நம் நண்பர்களுக்கும் பகிர்வோம் . வாழ்வில் வளம் பெறுவோம்.

TNPSC GROUP-4 வகுப்புகள்  தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி நீங்களும் அரசு வேலையில் சேரலாம் . KSB ,#419,6வது வீதி தொடர்ச்சி , 100 அடி ரோடு , காந்திபுரம், கோவை குறிப்பு : எங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு நாங்களே ஆன்லைன்யில் போட்டித் தேர்வுகள் அனைத்திற்கும் பதிவு செய்து தருகிறோம் . உங்கள் வெற்றிக்கு நாங்க இருக்கோம் !!!!!!!!!!!!!!! TNPSC GROUP-4 CLASSES QUALIFICATION: 10TH STD PASS KSB,#419, 6th street ext., 100 feet road, gandhipuram, coimbatore. We are here for your success !!!!!!!!!!!!!!! share with your friends.

8144220082,9444482828, 0422-4530082.

Wednesday 14 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 15th September

உலகம் :

அமெரிக்கா: இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு கெளரவம்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ரமேஷ் ராஸ்கர் (46) கெளரவம் மிக்க லெமெல்ஸன்-எம்ஐடி பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Daily Current Affairs For Competitive Exam - 15th september

International Affairs

Afghanistan President Ashraf Ghaniis on a Two day visit to India.
This is his 2nd visit to the country.

Tuesday 13 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 13th September

International Affairs
Today (12th September) is United Nations Day for South-South Cooperation.
China and Russia have started naval drills in the disputed South China Sea today. 
China claimed that the "routine" drills, which are expected to last eight days, are only aimed at strengthening cooperation. 

Daily Current Affairs For Competitive Exam - 13th September Review

உலகம் :
தென் சீனக் கடலில் சீனா, ரஷ்யா போர் ஒத்திகை
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீன, ரஷ்ய கடற்படைகள் நேற்று போர் ஒத்திகையைத் தொடங்கின.

Monday 12 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 12th September

International Affairs
Thai and Malaysian leaders have today announced that they are considering building a border wall to combat transnational crime and smuggling. 
The two countries already signed a security cooperation deal to step up intelligence sharing against cross-border terrorism.

Daily Current Affairs For Competitive Exam - 12th September

உலகம் :
சீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை: உலகிலேயே மிகவும் நீளமானது
உலகிலேயே நீளமான அதிவேக ரயில் (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத் துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டியது.

Friday 9 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 9th September

உலகம் :
வடகொரியா 5-வது முறையாகசக்தி வாய்ந்தஅணுகுண்டு சோதனை
வடகொரியா மீண்டும் சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனை நடத்தியதாக தென்கொரிய அதிபர் பார்க் ஜியுன்-ஹை வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

Daily Current Affairs For Competitive Exam - 9th September

International Affairs
Today (8th September) is International Literacy Day.
This day was started by UNESCO on November 17, 1965.

Daily Current Affairs For Competitive Exam - 9th September

International Affairs
Today (8th September) is International Literacy Day.
This day was started by UNESCO on November 17, 1965.

Thursday 8 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 8th September

International Affairs
The United Nations Charter has been translated into Sanskrit for the first time since coming into force in 1945. 
The translation work was promoted by the National Mission for Manuscripts in India and authored by Dr Jitendra Kumar Tripathi.

Daily Current Affairs For Competitive Exam - 8th September

உலகம் :
ஜப்பான் பிரதமருடன் மோடி ஆலோசனை
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவை சந்தித்துப் பேசினார்.