1) பொதுத் துறையைச் சேர்ந்த ஆந்திரா வங்கியின் முதல்காலாண்டு லாபம் 84.6 சதவீதம் சரிந்தது.
2) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஜூன்காலாண்டு நிகர லாபம் 32 சதவீதம் சரிந்து ரூ.2,521கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில்லாபம் ரூ.3,692 கோடியாக இருந்தது.
3) ரியோ ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரரானமைக்கேல் பெல்ப்ஸ் 4-வது தங்கப் பதக்கத்தை வென்றார்.இது ஒலிம்பிக்கில் இவர் பெறும் 22-வது தங்கப்பதக்கமாகும்.
4) தரைவழி தொலைபேசி தொடர்பை ஊக்குவிக்கும்வகையில் வரும் 21-ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை)தொலைபேசி ("லேண்ட்லைன்') மூலம் செய்யும்அழைப்புகளுக்குக் கட்டணம் கிடையாது என்றுபிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
5) ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா மற்றும்ஹோமியோபதி கல்வி நிறுவனங்கள் இல்லாதமாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசுசார்பில் ‘ஆயுஷ்’ கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என,மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment