Thursday 4 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 4th August

1) "சார்க்நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்புதன்கிழமை பாகிஸ்தான்சென்றடைந்தார்.

2) ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதியில்வடகொரியாஅதிசக்தி வாய்ந்தஏவுகணையைமுதல் முறையாக ஏவியதால்பதற்றம் நிலவுகிறதுகிழக்காசியநாடுகளில் ஒன்றான வடகொரியாஅணு ஆயுதம் மற்றும் ஏவுகணைசோதனைகளில் அவ்வப்போது ஈடுபட்டுஅண்டை நாடுகளுடன் மோதல்போக்கை கடைபிடித்து வருகிறது.

3) நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தஹல்(பிரசந்தா)இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்இவருக்கு அந்நாட்டு குடியரசுத்தலைவர் பித்யா தேவி பன்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

4) 201516ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்குவெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

5) மரக்காணா மைதானத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற வருமாறு கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்குஅழைப்பு விடுத்துள்ளது போட்டி ஏற்பாட்டுக் குழு.

No comments: