Tuesday 9 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 9th August

1) இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மறைந்த பழம்பெரும் கர்நாடக பிண்ணனி இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியை ஐக்கிய நாடுகள் சபை கவுரவிக்கிறது.



2) ஒலிம்பியா குழுமம் சார்பில் கிண்டி தொழிற்பேட்டையில் 1.82 லட்சம் சதுர அடி பரப்பளவில் 2 வணிக வளாகங்கள் கட்டப்படவுள்ளன.

3) ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தங்க வேட்டையை தொடங்கினார்.

4) ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் கடைசி நிமிடத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி; துப்பாக்கிச் சுடுதலிலும் ஏமாற்றம்.

5) தொழில் நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அளவு 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளன.

No comments: