1) கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத திரை விருதுகள்விரைவில் ஒரு பிரம்மாண்ட விழாவில் வழங்கப்படும் எனதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாதெரிவித்தார்.
2) பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகியபாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும்கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது.
3) ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று ஆடவர்வில்வித்தை பிரிவில் இந்திய வீரர் அதனு தாஸ் தென்கொரிய வீரரிடம் போராடித் தோற்று காலிறுதிக்குமுன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
4) நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங் களில் 2017 ஆம்ஆண்டுக்குள் 160 மெகாவாட் அளவுக்கு புதுப் பிக்கத்தக்கஎரிசக்தி உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment