1) குஜராத் மாநில முதல்வராகிறார் விஜய் ருபானி. . இது குறித்த அதிகாரபூர்வஅறிவிப்பு வெளியானது, இதில் துணை முதல்வராக நிதின் படேல் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
2) நெல் கொள்முதல் முறையில் உள்ள குறைபாடுகளை களைய நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மின்னணு கொள்முதல் திட்டம் (E Procurement)செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
3) பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோ வில் 31-வதுஒலிம்பிக் திருவிழா நாளை அதிகாலை இந்திய நேரப் படி 4.30 மணிக்கு கண்கவர்கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழாநிகழ்ச்சிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
4) ஜிஎஸ்டி அமல்படுத்தும் பட்சத்தில் தொழில்புரிவது எளிதாகும் என மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
5) சார்க் மாநாட்டில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவமதிக்கும்வகையில் பாகிஸ்தான் அரசு செயல்பட்டது. இதனால் அவர் பாதியிலேயேவெளியேறினார்.
No comments:
Post a Comment