1) மாயமான மலேசிய விமானம் : ஒரு வழியாக விடை கிடைத்தது
2) வரும் செப்டம்பர் மாதம் 4 மற்றும் 5 ம் தேதிகளில் சீனாவில் ஜி20மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர்ஒபாமாவை, பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3) 4 பதவிகளில், 5,451 காலியிடங்களுக்கு, நவ., 6ல், எழுத்துத்தேர்வுநடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
4) ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கேல்பெல்ப்ஸ் மேலும் இரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
5) நேற்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தின் முடிவில் வட்டிவிகிதங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. நேற்றுநடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் கலந்து கொண்ட கடைசிக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment