1) தங்கம் மற்றும் வெள்ளியை விட பங்குச் சந்தை முதலீடுகள் 41சதவீதம் அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது. ஒப்பீட்டளவில் தங்கம்மற்றும் வெள்ளி 22.29 சதவீதம் அதிகரித்துள்ளது.
2) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய ஓய்வூதியத்திட்டத்தில் (என்பிஎஸ்) மேலும் அதிகமானவர்கள் சேர்வதைஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆண்டு பங்களிப்பு வரம்புரூ.1,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
3) ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ம் நிலைவீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தங்கம் வென்றார்.
4) ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென் ஆப்ரிக்க வீரர் புதியஉலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
5) ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர்போட்டியில் பிவி சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
1 comment:
Really useful information and it’s great article with good resources. Checkout our Stock Investor website for more latest stock market update.
Reliance Industries
Bank Nifty
inter-ministerial group on LIC
Indian Stock Market
Post a Comment